மகாகவி பாரதியாருக்கு பாமாலை


மகாகவி பாரதியாருக்கு பாமாலை

சங்கிலி கிழித்த சிங்கக் குரல்,
சுதந்திரம் விதைத்த சூரியன்,
பெண்ணுரிமை புகட்டிய முன்னோடி,
மனித நேயத்தின் ஒளிவிளக்கு!
இன்று நினைவு நாளில்
உனக்கே எம்மின் வணக்கம்.

வெங்கடரமணன் ராமசேது
11.09.2025

Popular posts from this blog

Why is our language called ‘Tamizh’?

🌍 EIVOC 2025

'Bahu Manaratha' from the movie Memories in March